பூசி மெழுகாதீர்கள்

img

அமெரிக்க உளறலை நீங்களும் பூசி மெழுகாதீர்கள்....மோடிக்கு தெரியாததை சொல்லியாவது கொடுங்கள்...

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மோடிகுழிதோண்டி புதைத்து விட்டார் என்று விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், மோடிஅதனை கண்டுகொள்ளவில்லை.....